“மழை பாதிப்பா?” – சென்னை மக்களுக்காக மண்டல வாரியான உதவி எண்களை வெளியிட்டது அரசு!
சென்னையில் மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகள் குறித்த புகார்களைத் தெரிவிக்க மண்டல வாரியான உதவி எண்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. “1913 மற்றும் வாட்ஸ் ஆப் வசதி!” – உதவி எண்களின் முழு விவரம்! இந்த அவசர உதவி எண்கள் குறித்த முக்கிய விவரங்கள்: “சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மழை மற்றும் வெள்ளப்
