கோபால்பூர் கடற்கரையில் இளம்பெணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை: 10 பேர் கைது
புவனேஸ்வர், ஒடிசா: ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் கோபால்பூர் கடற்கரையில், 20 வயதான இளங்கலை மாணவி ஒருவருக்கு எதிராக நிகழ்ந்த கொடூரமான கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. 10 பேர் இணைந்து இந்த வன்கொடுமையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அனைத்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின் நேரடி பின்னணி தனியார் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் படித்து