பசுமை நிதி வசூல் ரூ.427 கோடி; செயல்பாட்டுக்கு செலவு வெறும் 31%: டெல்லி-என்சிஆர் மக்களுக்கு சுத்தமான காற்று வாய்மொழியாக மட்டும்!

பசுமை நிதி வசூல் ரூ.427 கோடி; செயல்பாட்டுக்கு செலவு வெறும் 31%: டெல்லி-என்சிஆர் மக்களுக்கு சுத்தமான காற்று வாய்மொழியாக மட்டும்!

Jun 18, 2025

புதுடெல்லி: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) கடந்த பத்தாண்டுகளில் சூழல் மாசு கட்டணங்களாக (Environmental Pollution Charges – EPC) சேகரிக்கப்பட்ட தொகையில் வெறும் 31% மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த தகவல், சூழலியல் ஆர்வலர் அமித் குப்தா, தகவல் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெற்ற தகவல்களில் வெளியாகியுள்ளது.

Read More