சாகர்மாலா திட்டத்திற்காக தான் ரஜினி கடல்வழி பற்றி சர்ச்சை எச்சரிக்கை :
நடிகர் ரஜினிகாந்த் தனது பிஸியான நடிப்பின் நடுவில் இந்திய கடல் பரப்பு வழியே பயங்கரவாதிகள் ஊடுருவ கூடும் அதனால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்து உள்ளார். ஒருவேளை நடிகர் ரஜினிகாந்த் உளவுத்துறையில் பணியாற்றுகிறாரா, அல்லது உளவுத்துறை இவருக்கு செய்திகள் ஏதேனும் கொடுத்ததா என்கின்ற கேள்வி நமக்கு இருந்தாலும், இதனை கட்டுடைத்து பார்ப்பதன் மூலம்