மோடி தலைமையின் 11 ஆண்டுகள்: ‘உடையக்கூடிய ஐந்தில்’ இருந்து உலகின் தலைசிறந்த ஐந்து பொருளாதாரங்களில் இந்தியா – பியூஷ் கோயல்

மோடி தலைமையின் 11 ஆண்டுகள்: ‘உடையக்கூடிய ஐந்தில்’ இருந்து உலகின் தலைசிறந்த ஐந்து பொருளாதாரங்களில் இந்தியா – பியூஷ் கோயல்

Jun 10, 2025

பெர்ன் : கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் உலக அளவில் முக்கியக் கவனத்தை பெற்றுள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். மேற்கு தேசங்களில் இந்தியா மீதான நம்பிக்கையை எடுத்துரைத்த அவர், இந்தியா தற்போது உலகின் மிக விரைவாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக மட்டுமல்லாமல், முதலீட்டுக்கான மிகவும் விருப்பமான இடமாகவும் மாறிவிட்டதாகக் கூறினார்.

Read More