“இரண்டு ஆண்டுகளில் இந்திய சாலைகள் அமெரிக்காவைப் போல் மாறும்!” – அமைச்சர் நிதின் கட்கரி உறுதி
புது தில்லி: இந்திய சாலை உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் வேகமெடுத்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். “இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்திய சாலைகள் அமெரிக்காவைப் போலவே இருக்கும்,” என ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் உறுதியுடன் கூறினார். “இது வெறும் ஃபேஸ்லிஃப்ட் அல்ல – பெரிய