பாஜகவோடு கைகோர்த்து உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டில் செய்த மற்றொரு அயோக்கியத்தனம். தென் மாநிலங்களை பழிவாங்கும் செயலா?
சென்ற புதன்கிழமை (ஜனவரி 29) அளிக்கப்பட்ட முக்கியமான தீர்ப்பு ஒன்றில், முதுகலை மருத்துவ இடங்களில் வசிப்பிடம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகள் அரசியலமைப்பு பிரிவு 14-ஐ (Article14) மீறுவதால் அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மாநில ஒதுக்கீட்டு இடங்களில் வசிப்பிடம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை அனுமதிப்பது அரசியலமைப்பு ரீதியாக செல்லாது என நீதிமன்றம் கூறியது. இந்த இடங்கள் நீட் தேர்வில் தகுதியின் அடிப்படையில்