“பிஎஃப் விதிகளில் அதிரடி மாற்றம்!” – 90% பணம் எடுக்கும் வசதி மற்றும் புதிய SWP திட்டம் என்ன?
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விதிகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு, ஓய்வுபெறும் ஊழியர்களுக்கான புதிய SWP திட்டம் மற்றும் 90% பணம் எடுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. “தவணை முறையில் பிஎஃப் பணம் & தொடரும் வட்டி!” – SWP திட்டம் என்றால் என்ன? புதிய பிஎஃப் விதிமுறைகள் மற்றும் SWP திட்டம் குறித்த முக்கிய விவரங்கள்: “தொழிலாளர்
