வேலைவாய்ப்பில் புரட்சி: திராவிட மாடல் ஆட்சியின் சாதனைப் பயணம்!
வேலைவாய்ப்பை உருவாக்குவதுதான் ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார வலிமையைக் காட்டும் மிகச் சிறந்த அளவுகோல் ஆகும். அந்த வகையில், தமிழ்நாடு கடந்த நான்கு ஆண்டுகளில் அடைந்துள்ள வளர்ச்சி, ஒரு மகத்தான சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஒன்றிய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO (Employees’ Provident Fund Organisation) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள், தி.மு.க. அரசின் ‘திராவிட
