“EPFO நிறுவனத்தில் அரசு வேலை!” – 80 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!

“EPFO நிறுவனத்தில் அரசு வேலை!” – 80 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!

Aug 26, 2026

மத்திய அரசின் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. “மாதச் சம்பளம் ரூ.1,77,500 வரை!” – வேலைவாய்ப்பின் முக்கிய விவரங்கள்! EPFO உதவி வருங்கால வைப்பு நிதி ஆபீசர் பணி குறித்த முழுமையான விவரங்கள்: “ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO) 80 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Read More