மகப்பேறு உரிமையை வலுப்படுத்தும் உச்ச நீதிமன்றத்தின் முன்னோடியான தீர்ப்பு

மகப்பேறு உரிமையை வலுப்படுத்தும் உச்ச நீதிமன்றத்தின் முன்னோடியான தீர்ப்பு

May 30, 2025

பெண்களின் மகப்பேறு விடுப்பு என்பது,ஒரு வேலைவாய்ப்பு நலச்சலுகையில்லை; அது அவர்களின் இனப்பெருக்க உரிமையின் ஒரு அங்கமாகவும், வாழ்வதற்கான உரிமையின் தொடர்ச்சியாகவும் உள்ளது. இந்த அடிப்படையை மீண்டும் வலியுறுத்திய உச்ச நீதிமன்றம், பெண்கள் மீதான தொழில்நுட்ப இடையூறுகளுக்குள் பதுக்கப்பட்டிருந்த பாலின விருத்தத்தைக் கண்டித்து, சமூக நியாயத்திற்கு வழிகாட்டும் தீர்ப்பை வழங்கியுள்ளது. சமீபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர், தனது

Read More