“தேவர் மண்ணில் காலடி வைக்காதே!” – பழனிசாமிக்கு எதிராக தேவர் பேரவை கண்டன போஸ்டர்!
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, “தேவர் பேரவை” பெயரில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனிசாமிக்கு எதிராக வெடித்தது போஸ்டர் யுத்தம்: “தேவர் மண்ணில் நுழையாதே” என தேவர் பேரவை எச்சரிக்கை! அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டர்கள், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
