பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!
எனக்கு தலைவர்தந்தை பெரியார் மட்டும் தான்… தற்பொழுது பெரியாரியலை ஏற்றுக்கொண்ட பெரியாரிய இயக்க தலைவர்கள் யாரை தலைவராகஏற்றுக்கொண்டுள்ளனர்..? அண்ட வந்தவருக்குஇங்குள்ள ஒருவர்அடைக்கலம் கொடுத்தால்அண்ட வந்தவர் தானே,அடைக்கலம் கொடுத்தவரைதலைவராக ஏற்க வேண்டும்..!அது எப்படி அடைக்கலம் கொடுத்தவர்,அண்ட வந்தவரைதலைவராக ஏற்றார்..? தனித்தமிழ்நாடு பேசும்எனது அருமை பெரியாரிய தலைவர்களே..!அண்டைய நாட்டினரிடம் காட்டிய விசுவாசத்தின் காரணம் என்ன..? தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்காதற்காகவும் தமிழ்நாடு மக்கள்
மாட்டிக் கொண்டாரா பெரியார்?சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!
குடியரசு 02.06.1945 இதழில் தந்தை பெரியார் எழுதிய கட்டுரையை நம் முன் முழுமையாக விரித்து வைத்துப் படித்துக் கொள்வோம்: உறவு முறை மக்கள் சமூகத்தில் சொந்தம் பாராட்டவும், சொத்துக்கள் அனுபவிக்கவும், கலவிகள் செய்யவும் உறவுமுறை என்பதாக ஒரு நியதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்நியதிக்கு எவ்விதக் கொள்கையும் ஆதாரமும் இல்லாமலும்-உலகமெங்குமுள்ள மனித சமூகத்தில் ஒரேவிதமான உறவு முறை அனுஷ்டிக்கப்படாமலும் – தேச
தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?
திராவிட இயக்கத் தலைவர்களும் சிந்தனையாளர்களும் வாதிட்டுள்ளனர்; கருதி வந்துள்ளனர். இதன் தொடர் விளைவாக எழுந்த சீமான் இன்று பெரியார் குறித்து அவதூறுகளைப் பரப்பும் வலதுசாரி ஆகிவிட்டார். இப்போதும் இவ்வாறு திருமுருகன் காந்தி வாதிட்டு வருகின்றார். இன்றைய நிலையில் இதுபற்றி திராவிட இயக்கத் தலைவர்களின் – சிந்தனையாளர்களின் எண்ணம் என்னவென்று தெரியவில்லை.தந்தை பெரியார் மறைந்த போது (1973) பிரபாகரன் அவர்களின் வயது
மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்
விடுதலை 11.05.1953 இதழின் நான்கு பக்கங்களையும் படப்படி எடுத்து அனுப்பியுள்ள அன்பர்களுக்கு நன்றி! செந்தில் மள்ளர் தனது நூலில் வேறு விடுதலை இதழ்களை எடுத்துக் காட்டியிருந்தால் அதையும் சரிபார்க்க வேண்டும். பெரியார் குறித்து அவர் என்ன எழுதியிருந்தாலும், அதற்கு என்ன சான்று காட்டியிருந்தாலும் பொதுவெளியில் முன்வைப்போம். செந்தில் மள்ளரோ வேறு எந்த எழுத்தாளருமோ பெரியாரை எவ்வளவு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும்
உரசுவோம் சீமானை – பெரியாரை பேசி பேசி இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்த்த RSS கைக்கூலி சீமான்
RSS அமைப்புகள் எந்த பெரிய விஷயத்தையும் உடனே செய்ய மாட்டார்கள், எதிலும் நீண்ட நெடிய திட்டமிடல் இருக்கும் காந்தியடிகள் படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் போலதான் சீமானும். செயல்திட்டத்தை அழகாக திட்டமிட்டு சிந்தாமல் சிதறாமல் செய்து காட்டும் சாதுர்யம் அவர்களுக்கு உண்டு சீமான் பேசும் பல விஷயங்களை பகிரங்கமாக பாராட்டும் பாஜகவினர், தமிழத்தில் பாஜக அயோக்கியர்கள் கைது
“பெரியார் மீதான அவதூறு: சீமான் பரப்பிய தவறான தகவல்களுக்கு விளக்கம்”
பெரியாரின் உண்மையான கருத்துகளை சிதைத்து, அவதூறு பரப்பும் சீமான் மற்றும் அதற்கு எதிரான சான்றுகளின் விளக்கம். “உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோடு , உடன் பிறந்த சகோதரியோடு கலவி வைத்துக் கொள்” என்று தந்தை பெரியார் குடியரசு கட்டுரையில் எழுதியதாக ஒரு வதந்தியை பரப்பி வருகிறார்கள் சீமானும் அவரது தம்பிகளும். பெரியார் எந்த கட்டுரையிலும், மேடையிலும் இந்த கருத்தை
பாஜகவிடம் பணிந்த எடப்பாடி , பாஜக கூட்டணிக்கு தயாராகும் அதிமுக
பாஜக வோடு இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என அறிவித்திருந்தார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் சமீபகாலமாக அதிமுகவின் செயல்பாடுகள் பாஜகவோடு நெருங்கி போவதை உறுதி செய்வதாகவே உள்ளது என அரசியல் ஆர்வளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இனி பாஜகவோடு கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாலும், தொடர்நது பாஜக
Recent Posts
- ராகுல் காந்தி ‘அணு குண்டு’ ஆதாரம்: பாஜக-வுக்காக ‘வாக்கு திருட்டு’ – தேர்தல் ஆணையம் மீது பகீர் குற்றச்சாட்டு!
- டிரம்ப் வரிகளின் இறுதி எச்சரிக்கை: இந்தியாவின் மூலோபாய ஒற்றுமைக்கான தருணம் !
- “இந்தியப் பொருளாதாரம் இறந்துவிட்டது!” – டிரம்ப் விமர்சனத்தை ஆவேசமாக ஆதரித்த ராகுல் காந்தி!
- நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேசம்: ‘ஆபரேஷன் சிந்தூர் ஒரு பிம்ப அரசியல் நாடகம்!’
- நாடாளுமன்றத்தில் கனிமொழி ஆவேச உரை: பாதுகாப்பு, வரலாறு, வெளியுறவுக் கொள்கை மீது சரமாரி கேள்விகள்!