திராவிட வள்ளல் – ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் – 135ஆம் ஆண்டு பிறந்தநாள் :
தென்னிந்தியா முழுக்க மின்சாரம் கிடைக்க, தனக்கு சொந்தமான 600 ஏக்கரை அரசுக்கு தானமாக வழங்கிய வள்ளல் திரு ஜம்புலிங்க முதலியார் அவர்கள் ஆவார்.ஆனால் அவர் ஒரு பார்ப்பனர் அல்லாதார் என்ற காரணத்தாலேயே, வரலாற்றில் இருந்து மறைக்கப்படுகிறார்.அவர் வள்ளல் மட்டுமா ? இல்லை இல்லவே இல்லை…. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி… முற்போக்குவாதி… நீதிக்கட்சிக்காரர்… பெரியாரின் உற்ற நண்பர்… பழைய தென்னார்க்காடு
பெரியார் விவகாரம் : `சீமான் அண்ணனுக்கு நான் ஆதாரம் தருகிறேன்’ – அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதலமைச்சர், அமைச்சர்கள் கடந்த 15 நாள்களாக என்னென்ன பேசினார்கள். ஞானசேகர் யார் என்றே தெரியாது என்று கூறினார்கள். ஆனால் தற்போது அவர் திமுக அனுதாபி என்று முதலமைச்சரே கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மாறுபட்ட
“பெரியாரை ஒழிப்பதுதான் என் கொள்கை..!’ – சீமான் காட்டம்
கடலூர் மாவட்டம், வடலூரில் நேற்று நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அண்ணா பல்கலைக்கழக விவகாரம், டங்கஸ்டன் சுரங்க பிரச்னை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு உள்ளிட்டவற்றைப் பேசினார். தொடர்ந்து, “திருக்குறளை மலம் என்கிறீர்கள். கம்பன் உங்களுக்கு எதிரி, திருவள்ளுவர் உங்களுக்கு எதிரி. அப்படிப்பட்ட பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில்
Recent Posts
- “75 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்!” – கிருஷ்ணகிரியில் அதிரடி நடவடிக்கை!
- “கேஷ்ம் தீவு மீது அமெரிக்கத் தாக்குதல்!” – ஈரானில் மீண்டும் மூண்டது பதற்றம்!
- “கடன் நிறுவனங்கள் மீது கொலை வழக்கு!” – மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை!
- “இடைத்தேர்தல் களம்!” – விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரத்திற்கு முதல்வர் விஜய் பயணம்!
- “தமிழ்நாட்டிற்குப் பதில் ஆந்திரா!” – ரூ.1,614 கோடி தென் கொரிய முதலீட்டை இழப்பதா?
