சட்டப் படிப்பு சேர்க்கை 2026: ஜூன் 23 முதல் ஒதுக்கீட்டு ஆணைகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்!
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் இணைவு பெற்ற சட்டக் கல்லூரிகளில் உள்ள ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களுக்கான சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணையை (Allotment Order) எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள்
