“வரலாற்றில் முதல்முறை: ட்ரம்ப், புடின், ஜி ஜின்பிங் இன்று சந்திப்பு!” – உலக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு!
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டையொட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வரலாற்றில் முதல்முறையாக இன்று கூட்டாகச் சந்திக்கின்றனர். “ஷென்சென் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புப் பேச்சுவார்த்தை!” – விவாதிக்கப்படும் முக்கிய விவகாரங்கள் என்ன? உலகின் மூன்று வல்லரசு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு குறித்த முக்கிய
