இந்தியா மீதான வரியை உயர்த்த டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை: “மோதி என்னை மகிழ்விக்க வேண்டும்!”
வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைக்கவில்லை என்றால், இந்தியா மீதான இறக்குமதி வரிகளை (Tariffs) மிக விரைவில் அதிகரிக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் பேசியது என்ன? அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியப் பிரதமர் மோதிக்கும் தமக்கும் இடையேயான உறவு
