படைப்பகங்களைத் தனியார்மயமாக்கும் தவெக அரசு! இளைஞர்களைத் திரட்டித் திமுக மாணவரணி அதிரடிச் சாடல்! வீரமணி ஜெயக்குமார் காரசார விமர்சனம்!
தமிழகத்தில் தவெக அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழில் நுட்பக் கொள்கை மற்றும் படைப்பகங்கள் (Creators Space) தனியார்மயமாக்கல் திட்டத்திற்குத் திமுக மாணவரணி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. அரசு உருவாக்கிய பொதுவெளி தனியாருக்குத் தாரைவார்ப்பா?! தவெக அரசை வறுத்தெடுத்த திமுக மாணவரணி! திமுக மாணவரணிச் செயலாளர் வீரமணி ஜெயக்குமார், தவெக அரசின் இந்த புதிய தனியார்மயமாக்கல் நடவடிக்கை குறித்து
