“தி.மு.க விருது பெறுவோர் பட்டியல்!” – முப்பெரும் விழாவில் விருதுகளை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் தி.மு.க முப்பெரும் விழாவில் 7 முக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளதாகத் தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. “முக்கிய விருதாளர்கள் விவரம்!” – தலைமைக் கழக அறிவிப்பு! தி.மு.க சார்பில் விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னோடிகளின் விவரங்கள்: “சென்னை அண்ணா அறிவாலயம் ‘கலைஞர் அரங்கில்’ நடைபெறும் முப்பெரும் விழாவில் தலைவர்கள் பெயரிலான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
