“திமுக எம்பிக்கள் கூட்டம்!” – சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

“திமுக எம்பிக்கள் கூட்டம்!” – சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Oct 17, 2026

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று (அக். 17) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. “அனைத்து எம்பிக்களும் பங்கேற்க உத்தரவு!” – மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை! இந்த முக்கிய அரசியல் கூட்டம் குறித்த விவரங்கள்: “திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. சென்னை அண்ண அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில்

Read More