திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன்! முதலமைச்சர் விஜய் குறித்த பேச்சு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலமைச்சர் விஜய் குறித்த பேச்சுக்காகக் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவு; சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை! ஜாமீன் உத்தரவு மற்றும் நிபந்தனை குறித்த விவரங்கள் இதோ: “முதலமைச்சர் விஜய் குறித்த பேச்சுக்காகத் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் அவருக்கு உயர் நீதிமன்றம் தற்போது
