ஓரணியில் தமிழ்நாடு’ – தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி முகாம்
திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்துள்ள 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை பரப்புரை திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, புதிய உறுப்பினர் சேர்க்கை செயலியின் செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து தகவல் தொழில்நுட்ப (IT Wing) அணியின் மாநில அளவிலான பயிற்சி முகாம், 2025-ம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி புதன்கிழமை
பரிணாமம் அடையும் முருகன்: பக்தி தெய்வத்திலிருந்து அரசியல் ஆயுதமாக:
“அழகென்ற சொல்லுக்கு முருகா” என்ற பாடலும், அது மெட்டும் எப்பேர்ப்பட்ட துயரங்களிலிருந்தும் சற்று தளர்வை நமக்கு அளிக்கக்கூடிய ஒரு பாடலாக, கருணையின் அம்சமாக அமைக்கப்பட்டிருக்கும் என்றால் அது மிகையாகாது. ஒரு கடவுள் மறுப்பாளராகவே இதனை நான் குறிப்பிடுகிறேன். அப்படி கருணை, அன்பு என்ற முருகனின் முகம் எப்படி பரிணாமம் அடைகிறது ? அல்லது மாற்றப்படுகிறது ? டார்வினின் பரிணாம வளர்ச்சி