பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள்? இன்று டெல்லியில் முக்கிய அமைச்சரவை கூட்டம்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் நடைபெறும் இந்த முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான மேலும் சில அதிரடி நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த நேரத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என பீதியில் பாகிஸ்தான் அலறும் நிலையில் இன்றைய