மாட்டிக் கொண்டாரா பெரியார்? (23)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (23)

Mar 31, 2025

மார்க்சியத்தின் மெய்யியல் அடிப்படையாகிய பொருண்மிய இயங்கியலை மார்க்சியத்துக்கு மட்டும் பொருத்திப் பார்க்க மறுப்பது தங்களை மார்க்சியர்களாகக் கருதிக் கொள்ளும் சில அன்புத் தோழர்களிடம் காணப்படும் பெருங்குறையாக உள்ளது. மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இயங்கியல் ஆசானாகத் திகழ்ந்த எர்னெஸ்ட் ஹெகலுக்கு இப்படி ஒரு சிக்கல் நேரிட்டது. எல்லாம் இயங்கிக் கொண்டே இருக்கிறது, மாறிக்கொண்டே இருக்கிறது என்றார் ஹெகல். அப்படியானால் பிரஷ்யப் பேரரசு மட்டும்

Read More
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (24)

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (24)

Mar 21, 2025

மார்க்சியர்களுக்கு மார்க்சியமல்லாத மாந்தநேயச் சிந்தனையாளர்களையும் அவர்தம் சிந்தனைகளையும் மதிப்பீடு செய்வதில் அறிவுசார் துணிவு போலவே அறம்சார் பணிவும் வேண்டுமென நம்புகிறேன். மார்க்சும் எங்கெல்சும் தமக்கு முன்சென்றவையும் சமகாலத்தியவையுமான வரலாற்று நிகழ்வுகளையும் வரலாற்று மாந்தர்களையும் எவ்வாறு மதிப்பிட்டார்கள் என்பதற்கான சில சான்றுகளை இதுவரை எடுத்துக்காட்டியுள்ளேன். இந்த வகையில் மார்க்ஸ்-எங்கெல்சின் தலை மாணாக்கர் எனத்தக்க மா இலெனின் தம் காலத்திய சிந்தனையாளரும் எழுத்தாளருமான

Read More