ஸ்மார்ட் சிட்டி கனவை நம்பி ₹2,700 கோடி இழந்த 70,000 மக்கள் – ‘நெக்ஸா எவர்கிரீன்’ மோசடியின் பின்னணி!

ஸ்மார்ட் சிட்டி கனவை நம்பி ₹2,700 கோடி இழந்த 70,000 மக்கள் – ‘நெக்ஸா எவர்கிரீன்’ மோசடியின் பின்னணி!

Jun 17, 2025

தோலேரா ஸ்மார்ட் சிட்டி — இந்தியாவின் எதிர்கால பசுமை நகரம். டெல்லியைவிட இரட்டிப்பு பரப்பளவுடன் உருவாகும் இந்த நகரத்தில் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் லாபம் வருமென்று மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கியது ஒரு நிறுவனம் – நெக்ஸா எவர்கிரீன். ஆனால் அந்த நம்பிக்கையை முற்றிலும் நாசமாக்கி விட்டது ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள். அவர்கள் எப்படி 70,000 பேரிடம் ₹2,676 கோடியை

Read More