“தேசிய அளவில் 3-வது அணி!” – மம்தா பானர்ஜியுடன் கனிமொழி எம்பி அதிரடி ஆலோசனை!

“தேசிய அளவில் 3-வது அணி!” – மம்தா பானர்ஜியுடன் கனிமொழி எம்பி அதிரடி ஆலோசனை!

Sep 18, 2026

பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத 3-ஆவது அணியை உருவாக்கும் முயற்சியாகத் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியைக் கனிமொழி எம்பி சந்தித்துப் பேசியுள்ளார். “3-ஆவது அணி அமைய வாய்ப்பு?” – கனிமொழியின் தொடர் சந்திப்புகள்! திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி நடத்தி வரும் அரசியல் சந்திப்புகள் குறித்த முக்கியத் தகவல்கள்: “கொல்கத்தாவில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா

Read More