டெல்லியில் அதிரடி திருப்பம்! காவல் ஆணையருக்குக் கூடுதல் அதிகாரம்! தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய அனுமதி! துணைநிலை ஆளுநர் அதிரடி அரசாணை!
டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லி காவல் ஆணையருக்குத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் கைது நடவடிக்கை எடுக்க சிறப்பு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் தீவிரமடையும் சூழல்; டெல்லி காவல் ஆணையருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கி அரசாணை வெளியீடு! டெல்லி சட்ட ஒழுங்கு நிலவரம் தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய அரசாணையின் விபரங்கள்
