“ஒரு திட்டம் கூட நேரத்தில் முடிக்கப்படவில்லை” – இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் டெலிவரி தாமதங்களைப் பற்றி வெளிப்படையாக விமர்சனம்!
புதுடெல்லி: பாதுகாப்பு ஒப்பந்தங்களின் செயல்பாடுகளில் நீண்டகாலமாக இருந்து வரும் முக்கிய குறைபாடுகளைப் பற்றி, இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் வெளிப்படையான மற்றும் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்துள்ளார். “எனக்கு நினைவில் இருக்கும் வரை எந்த ஒரு திட்டமும் திட்டமிட்ட காலக்கெட்டுக்குள் நிறைவேறவில்லை” என்ற அவர், இது ஒரே நேரத்தில் கவலையையும் சிந்தனையையும் ஏற்படுத்த