அனிதா ராதாகிருஷ்ணன் கைது: முதலமைச்சர் விஜய் அரசை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசையும் முதலமைச்சர் விஜயையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தக் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். தனது சமூக வலைதளப் பதிவில், “முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். மக்களிடையே ஆய்வு மேற்கொண்டு கொண்டிருந்த
சாவர்க்கர் அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு நீதிமன்றத் தீர்ப்பில் பெரும் ஆறுதல்!
சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், புனே நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) ராகுல் காந்திக்குச் சாதகமான முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ராகுல் காந்தி குறிப்பிட்டதாகக் கூறப்படும் ஒரு ‘புத்தகத்தை’ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அவரைக் கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிபதி அமோல் ஷிண்டே திட்டவட்டமாக அறிவித்தார். வழக்கின்
ராணுவத்தைக் குறித்த கருத்துக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம்: ராகுல் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
2022-ம் ஆண்டு இந்திய ராணுவம் குறித்த தனது கருத்துகளுக்கு எதிராக வழக்கொன்றில் சம்மன் அனுப்பப்பட்டதை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது. இந்தத் தீர்ப்பின் மூலம், தற்போது அவர் லக்னோ நீதிமன்றத்தில் தொடரும் விசாரணையை நேரில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு வந்துள்ளார். இது குறித்து வெளிவந்த
