“ஆளுநர் மற்றும் அமித் ஷாவுக்கு எதிராகப் பேசுவாரா ஆதவ் அர்ஜூனா?” – சு.வெங்கடேசன் எம்பி சரமாரி கேள்வி!
முந்தைய ஊழல் வழக்குகளுக்கு அனுமதி அளிக்காத ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுவாரா என எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். “ஆளுநரின் நடவடிக்கை குறித்துப் பேச வேண்டும்!” – சு.வெங்கடேசன் செய்தியாளர்கள் பேட்டி! மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்த கருத்துகளின் விவரங்கள்: “இடதுசாரிகள் ஊழலுக்கு எதிராக அனைத்துக்
