மதுரையில் கொடூரம்! உளவுத்துறை காவலர் ராஜா மீது பயங்கர தாக்குதல்! தலையில் 16 தையல்களுடன் தீவிர சிகிச்சை! தப்பியோடிய 3 பேருக்கு வான்டட்!

மதுரையில் கொடூரம்! உளவுத்துறை காவலர் ராஜா மீது பயங்கர தாக்குதல்! தலையில் 16 தையல்களுடன் தீவிர சிகிச்சை! தப்பியோடிய 3 பேருக்கு வான்டட்!

Jul 14, 2026

மதுரை பெருங்குடி பகுதியில் சந்தேகத்திற்குரிய கும்பலை விசாரணை செய்த உளவுத்துறை காவலர் ராஜா என்பவர் மீது, மர்ம கும்பல் ஒன்று மிகக் கொடூரமான முறையில் பயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்திற்குரிய கும்பலை விசாரணை செய்த போது நேர்ந்த பயங்கரம்; உளவுத்துறை காவலர் ராஜா மீது மர்ம நபர்கள் அதிரடித் தாக்குதல்! மதுரை பெருங்குடி காவல் எல்லைக்குட்பட்ட

Read More