மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் – காலநிரல்
25-2-2022 அன்று ஒன்றிய அரசு 2026 ஆம் ஆண்டிற்கு பிறகு நடத்த இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழ்நாட்டினுடைய நாடாளுமன்ற இடங்களை குறைக்கும் வகையில் அமையவுள்ளவுள்ளது என்பதை சுட்டிக்காட்டி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். தமிழ்நாட்டின் தலைக்கு மேல் தொங்கி கொண்டிருக்கும் கத்தியாக இந்த ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டி அதனை தடுக்கும் நோக்கத்துடன் கீழ்கண்ட நடவடிக்கைகள்
“மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மற்றும் அதன் பாதிப்புகள்கூட்டு நடவடிக்கைக் குழுவின் அமைப்பு மற்றும் தொடக்க கூட்டம்”
2026-ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்ஐடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்றப்பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்படவேண்டிய முடிவுகள்குறித்தும், ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள22.3.2025 அன்று ஆலோசனைக் கூட்டம் – பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும்முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம். 2026 ஆம் ஆண்டுக்குப்