சாதி கணக்கெடுப்பு: அரசிதழில் இல்லாத ஒரு முக்கிய வாக்குறுதியும் எழும் கேள்விகளும்

சாதி கணக்கெடுப்பு: அரசிதழில் இல்லாத ஒரு முக்கிய வாக்குறுதியும் எழும் கேள்விகளும்

Jun 18, 2025

இந்திய அரசியலின் சமீபத்திய பரபரப்பான நிகழ்வுகளில் ஒன்று — மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த மத்திய அரசின் அறிவிப்பு. ஆனால், இவ்விருப்பத்தில் “சாதி கணக்கெடுப்பு” குறித்த எந்த ஒரு குறிப்பும் இல்லாதது, அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில், பாஜக தலைமையிலான மத்திய அரசு சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை அறிவித்திருந்தது.

Read More