அமைச்சர்களா? மக்களா? மக்கள்தான் முக்கியம்! முதலமைச்சர் விஜய் அதிரடிப் பேச்சு! லஞ்சமில்லா ‘Clean Government’ அமைய அமைச்சர்களுக்குக் கடும் உத்தரவு!
தனக்கு அமைச்சர்கள் முக்கியமா அல்லது மக்கள் முக்கியமா என்று கேட்டால், எப்போதுமே மக்கள்தான் முக்கியம் என்று திட்டவட்டமாகச் சொல்வேன் என முதலமைச்சர் விஜய் தற்பொழுது அதிரடியாகப் பேசியுள்ளார். நான் 5 ஆண்டுகளுக்காக மட்டும் அரசியலுக்கு வரவில்லை; மக்கள் என்னை நம்பித் தேர்வு செய்துள்ளதால் அவர்களுக்காகவே உழைப்பேன் என முதலமைச்சர் விஜய் பேச்சு! முதலமைச்சர் விஜய் தனது அரசு நிர்வாகத்தின் கொள்கை
