பீகார் தேர்தல் போர்க்களம்: சிராக் பாஸ்வான் களமிறக்கம்! NDA கூட்டணியில் புதிய திருப்பமா?
மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான், வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் பாஸ்வானின் இந்த அறிவிப்பு, பீகார் அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிராக் பாஸ்வானின் அதிரடி அறிவிப்பு: சரண்
சிராக் பாஸ்வான் பீகார் தேர்தலுக்குத் தயாரா? 2005-ல் ராம் விலாஸ் செய்ததை 2025-ல் மகன் மீண்டும் செய்யப்போகிறாரா?
2005-ல் ராம் விலாஸ் பாஸ்வான் லாலுவை அரசியல் மேடையில் சிக்கவைத்து ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார். இப்போது, 2025 சட்டமன்றத் தேர்தலுக்குப் பீகாரில் இன்னொரு பாஸ்வான் – அவரது மகன் சிராக் பாஸ்வான் – களத்தில் இறங்குகிறார். அந்த அப்பா-மகன் அரசியல் ஒற்றுமையை புரிந்துகொள்ள, பீகாரின் கடந்த 20 ஆண்டுகள் அரசியல் பரிமாணங்களை ஆராய வேண்டிய நேரம் இது. பாஸ்வான்