“பெற்றோரைப் பராமரிக்கத் தவறினால் 3 ஆண்டு சிறை!” – கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் எச்சரிக்கை!
கேரளத்தில் பெற்றோரிடம் சொத்துக்களைப் பெற்றுப் பராமரிக்கத் தவறும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என முதலமைச்சர் வி.டி.சதீசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பிறகு இது தொடர்பான புகார்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். “ஆளுநர் ஒப்புதலுக்குப் பிறகு கடுமையான நடவடிக்கை!” – வி.டி.சதீசன் கூறிய முக்கிய விவரங்கள் என்ன? இந்தப்
