“சபாநாயகர் உத்தரவு செல்லுமா?” – 6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
அதிமுகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதத்தைச் சபாநாயகர் ஏற்றதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வெளியாகிறது. “அவசர அவசரமாக ஏற்கப்பட்டதா ராஜினாமா?” – சட்டப் போராட்டத்தின் பின்னணி! இந்த முக்கிய அரசியல் வழக்கின் பின்னணி விவரங்கள்: “தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக கொறடா உத்தரவை மீறி 6 எம்எல்ஏக்கள் செயல்பட்டதாகப்
