“தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரம்!” – I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை!
தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க I.N.D.I.A கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். “SIR விவகாரம் தீவிரம்!” – எதிர்க்கட்சிகள் அடுத்தகட்ட நடவடிக்கை! I.N.D.I.A கூட்டணிக் கட்சித் தலைவர்களின் அவசர ஆலோசனை குறித்த முக்கிய விவரங்கள்: “எஸ்.ஐ.ஆர் (SIR) வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து
