அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஞானசேகரன் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகினார். அதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார், வழக்குப்பதிந்து அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் கோட்டூரைச் சேர்ந்த தி.மு.க ஆதரவாளர் ஞானசேகரன் என்பவரைக் கைது செய்தனர். அப்போது அவர் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் நீதிமன்ற காவலில் ஞானசேகரன்,