“அறுபடை வீடு ஆன்மிக சிறப்பு ரயில்!” – வரும் 13-ஆம் தேதி முதல் இயக்கம்!

“அறுபடை வீடு ஆன்மிக சிறப்பு ரயில்!” – வரும் 13-ஆம் தேதி முதல் இயக்கம்!

Oct 3, 2026

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் மற்றும் கேரளக் கோயில்களைத் தரிசிக்கத் தனியார் பங்களிப்புடன் ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. “எழும்பூரில் இருந்து பயணம் தொடக்கம்!” – கட்டண விவரங்கள் வெளியீடு! இந்தச் சிறப்பு ஆன்மிக சுற்றுலா ரயில் குறித்த முக்கியத் தகவல்கள்: “தனியார் பங்களிப்புடன் முருகனின் அறுபடை வீடு கோயில்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. இந்தச் சிறப்பு

Read More