“கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!” – சம்பவ இடத்தில் காவல்துறை ஆய்வு!

“கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!” – சம்பவ இடத்தில் காவல்துறை ஆய்வு!

Aug 18, 2026

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். “3 தமிழர்கள் உடல் அடக்கம்!” – கர்நாடக பேரவையில் பாஜக ஆவேசம்! சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வு மற்றும் கர்நாடக சட்டமன்றத்தில் எழுந்த விவாதங்களின் விவரங்கள் இதோ: “கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதி

Read More