திராவிட பேரரசன் ஸ்டாலின் – உலகின் மூத்தக்குடி தமிழர்கள் தான் என்று அறிவியல் சான்றுகளோடு கூறிய தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் என்றோ பாடியது இன்று நிரூபணம் ஆகியிருக்கிறது தமிழர்களாகிய நாம் இதை கொண்டாடி மகிழ வேண்டிய தருணம் இது, இனிப்புகளை எடுங்கள் நண்பர்களோடு உற்றார் உறவினர்களோடு பகிர்ந்து நம் பெருமையை உலகுக்கே சொல்லுங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடுபாறையில் நடந்த அகழ்வாராய்ச்சி முடிவுகள்