10-ல் 4 புற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்கலாம்: உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய ஆய்வில் அதிரடித் தகவல்!
புற்றுநோய் என்றாலே அது குணப்படுத்த முடியாத ஒரு நோய் அல்லது தற்செயலாக வருவது என்ற பிம்பம் மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால், உலகளவில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளில் 40 சதவீதம் தடுக்கக்கூடியவை என உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய்க்கு எதிரான இந்த வாரத்தின் மிக முக்கியமான இந்த ஆய்வறிக்கை கூறும் உண்மைகளை இங்கே
