சிசேரியன் செய்வதால் வயிறு தளர்வாகிறதா? அறுவை சிகிச்சைக்குப் பின் வயிறு பெருப்பதன் உண்மை பின்னணி!
சிசேரியன் முறை பிரசவத்திற்குப் பிறகு அடிவயிறு வீங்கியது போல் இருப்பதை பல பெண்கள் உணர்கிறார்கள். கர்ப்ப கால மாற்றங்களா? சி-செக்ஷன் அறுவை சிகிச்சையா? மருத்துவ நிபுணர்களின் விளக்கம்! பிரசவத்திற்குப் பின் ஏற்படும் வயிற்று மாற்றங்கள் குறித்த உண்மை விவரங்கள் இதோ: “‘சி-செக்ஷன் பவுச்’ (C-Section Pouch) என்று அழைக்கப்படும் இந்த மாற்றம் குறித்து பல்வேறு பேச்சுகள் அடிபடுகின்றன. சிசேரியன் அறுவை
