தமிழ்நாட்டின் சாதனைகளைப் பிரதிபலிக்கும் பீகார் NDA தேர்தல் அறிக்கை: மோடியின் பேச்சுக்கு முரண் ஏன்?
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் முன்னோடிச் சமூக நலத் திட்டங்கள், தற்போது பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக இடம் பிடித்துள்ளன. இந்த முரண்பாட்டைக் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் வெளியிட்ட
கல்வியை வளர்க்கும் ‘காலை உணவுத் திட்டம்’ – நகர்ப்புறங்களிலும் விரிவாக்கம்!
கல்வியை வளர்க்கும் காலை உணவுத் திட்டம்: ஒரு நூற்றாண்டு கண்ட கனவின் தொடர்ச்சி! “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற பழந்தமிழ் இலக்கியத்தின் வழியில், குழந்தைகளின் கல்விப் பசியையும், வயிற்றுப் பசியையும் ஒருசேரப் போக்கும் உன்னத நோக்குடன் செயல்படுகிறது திராவிட மாடல் அரசின் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”. இது, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட இயக்கத்தால் விதைக்கப்பட்ட ஒரு
