பஹல்காம் தாக்குதல்: ராகுல் காந்திக்குப் பிறகு, பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஆபரேஷன் சிந்தூர்” தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல தகவல்களைப் பகிர்ந்தபோதிலும், சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய ஒரு முக்கியக் கேள்விக்கு நேரடியான பதில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகோய், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எப்படி எல்லை தாண்டி வந்து பஹல்காமில்
“பாகிஸ்தான் மீண்டும் எழுந்து நிற்க பல ஆண்டுகள் தேவைப்படும்!” – BSF வீரர்களின் பதிலடிக்கு அமித் ஷா பாராட்டு
புதுடெல்லி: இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு பதிலடி அளிக்கும் வகையில் பாகிஸ்தான் கடந்த வாரம் மேற்கொண்ட ஷெல் தாக்குதலுக்கு, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரான பிஎஸ்எஃப் (BSF) வீரர்கள் வழங்கிய கடுமையான பதிலடி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெகுவாக பாராட்டியுள்ளார். ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்முவில் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இந்தியா மே