உடல் வாசனைகள் நோய்களின் அறிகுறிகளா? – அறிவியல் அலசல்
நாம் சுவாசிக்கும் காற்று மற்றும் வியர்வை வழியாக வெளியேற்றப்படும் சில வேதிப்பொருட்கள், நமது உடலில் உள்ள நோய்கள் குறித்த முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம். இது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இந்தத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் கேலிக்குள்ளாக்கப்பட்ட இந்தக் கருத்து, இப்போது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. பார்கின்சன் நோயை முன்கூட்டியே கண்டறிந்த பெண்மணி இந்த
