“பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைப்பு!” – திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தால் பரபரப்பு!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தின் எதிரொலியாகத் தீபமேற்றும் நிகழ்வுக்குச் செல்லவிருந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். “வீட்டைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு!” – நெல்லையில் நடந்தது என்ன? இந்த வீட்டுக் காவல் நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முக்கிய விவரங்கள்: “மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம்
