ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து: அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது
May 19, 2025
சண்டிகர்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளைப் பதிவிட்டதாகச் சொல்லி அசோகா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக யுவ மோர்ச்சா தலைவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த மாத கடைசியில் நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டது.
Recent Posts
- “தேர்தல் ஆணையத்தில் தொடர் மோதல்!” – தலைமை ஆணையருக்கு எதிராக 14 முறை மனு தாக்கல்!
- “தவெக தொண்டரின் தற்கொலை!” – மாவட்டச் செயலாளரைக் கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்து மனைவி போராட்டம்!
- “தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் மூடல்!” – செப்டம்பர் 28 முதல் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்!
- “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!” – உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அதிரடி நிலை அறிக்கை தாக்கல்!
- “அமைச்சர் நிர்மல் குமார் மிரட்டலால் சர்ச்சை!” – பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி குற்றச்சாட்டு!
