“பிஸ்லெரி குடிநீர் பாதுகாப்பற்றது!” – வழக்குத் தொடர உணவுப் பாதுகாப்பு ஆணையம் அதிரடி அனுமதி!
பிஸ்லெரி நிறுவனத்தின் பேக் செய்யப்பட்ட குடிநீர் பாதுகாப்பற்றது எனக் கண்டறியப்பட்டுள்ளதால், அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனுமதி அளித்துள்ளது. “புரோமேட் மற்றும் PAHs வேதிப்பொருட்கள்!” – ஆய்வகப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்! இந்த நடவடிக்கை மற்றும் குடிநீர் மாதிரி சோதனை குறித்த முக்கிய விவரங்கள்: “பிரபல குடிநீர்
